மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அண்ணன் ஸ்டாலின் அவர்களை திமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை சந்தித்தேன்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்று உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பிரதிநிதிகளின் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழக செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
23.02.2022.
No comments:
Post a Comment