நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் மாவட்ட வாரியாக வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டங்களில் கலந்துகொள்கிறார். அதன் விவரம்:-
10.02.2022
மாலை - 5 மணி
இடம் -விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் கலந்தாய்வு கூட்டம்.
11 .02.2022
காலை 9:00-10:30
அரியலூர் மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை இல்ல திருமணம்.
11:30 மணி - இடம்-திருச்சி
திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்களின் கலந்தாய்வு.
மாலை 4 மணி - இடம்-கலிங்கப்பட்டி
தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாநகர், நெல்லை புறநகர் மாவட்டங்களின் மாவட்ட கலந்தாய்வு.
மாலை 7:00 மணி -கோவில்பட்டியில் திருமண வரவேற்பு.
13.02.2022
காலை 10:00 மணி - இடம் - நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் கலந்தாய்வு.
மாலை 4 மணி - இடம்-மதுரை
மதுரை மாநகர், மதுரை புறநகர் வடக்கு, மதுரை புறநகர் தெற்கு மாவட்டங்களின் கலந்தாய்வு
14.02.2022
காலை 9 -10:30 - இடம்: இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட கலந்தாய்வு, ஒன்றிய செயலாளர் இல்ல திருமணம்.
மாலை 3:00 மணி - இடம்:திண்டுக்கல்
திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களின் கலந்தாய்வு
15.02.2022
காலை-11:00 மணி இடம்-திருப்பூர்
திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் மாவட்டங்களின் கலந்தாய்வு.
மாலை: 3:00 மணி - இடம்: கோவை
கோவை மாநகர், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு மாவட்டங்களின் கலந்தாய்வு.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
10.02.2022
No comments:
Post a Comment