Sunday, April 16, 2017

மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா சீர்காளியில் சீமைகருவேல மரங்களை அகற்றினார்.

தமிழீழ ராணுவத்தை ஆதரித்து பேசியதற்காக, ஈழ தமிழர்களை கொன்றொழித்த திமுக தொடர்ந்த தேசதுரோக வழக்கில் சிறை சென்ற போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் விடுத்த   கட்டளைக்கிணங்க, மதிமுக நிர்வாகிகள், நிலத்தடி நீரை பாதுகாக்க 15-04-2017 அன்று சீர்காழியில் சிமை கருவை அழித்தார்கள்.

இந்த நிகழ்வை மாநில இளைஞரணி துணை செயலாளர் மார்க்கோனி அவர்கள் ஏற்ப்பாடு செய்திருந்தார்.

இந்த பணிகளை பார்வையிட சீமை கருவேல மர ஒழிப்பு சிறப்பு நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் திரு.ஐம்புலிங்கம் அவர்கள் இமயவரம்பன் கார்டன் வருகை தந்து பணிகளை பார்வையிட்டார்கள்.

ஒரு நாளில் சீர்காழியில் ஒரே நாளில் 50 ஏக்கர் நிலத்தில் உள்ள சீமை கருவேலம் மரங்களை வேரோடு அழிக்க 12 - JCB எந்திரம் 2-டோசர் எந்திரம் மற்றும் கப்பணியில் மதிமுக தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிக்ழவில் மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டு சீமை கருவேலம் மரம் ஒழிப்பை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பலன் தௌர்ம் மரங்களையும் நட்டு வைத்தார்.

உடன் மதிமுக நிர்வாகிகள், இணையதள அணி நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment