மாசுகட்டுபாட்டு வாரிய மேல் முறையீடு தீர்ப்பாயத்தில் இன்று 10-7.2018 அன்று ஸ்டெர்லைட் வழக்கிற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வாதிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள், ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசுகட்டுப்பாட்டு மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற நினைத்தாலும் வழக்கு நிலுவையில் இருக்கும் என நீதிபதி சுதந்திரம் தெரிவித்ததாக பேட்டியளித்தார்.
வரும் 18/07/2018 ஸ்டெர்லைட் வழக்கில் தலைவர் வைகோ தில்லி பசுமை தீர்ப்பாயத்தில் ஆஜராகி வாதடுகிறார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment