Monday, July 9, 2018

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டுவாரிய மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கு வருகிறார் வைகோ!


கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை 10.07.2018 செவ்வாய்க்கிழமை காலை ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக சென்னை - புரசைவாக்கம், காங்காதீர்ஸ்வரர்கோவில் சாலை - அழகப்பா சாலை சந்திப்பில் (தாசப்பிரகாஷ் அருகில்) உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மேல்முறையீட்டுத் தீர்ப்பாத்திற்கு வருகிறார்.

கோ. நன்மாறன்
செய்தித் தொடர்பாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
09.07.2018

No comments:

Post a Comment