தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் அவர்களை, இன்று (29.07.2018) அவரது இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15 அன்று ஈரோட்டில் நடைபெறும் மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
திருநாவுக்கரசர் அவர்கள் அவசியம் வருவதாக கூறினார்.
இணையதள செய்தி
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment