இரா.முத்தரசன் அவர்களுக்கு முப்பெரும் மாநாட்டிற்கு வைகோ அழைப்பு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திரு.இரா.முத்தரசன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, முப்பெரும் விழாவுக்கான அழைப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 31-07-2018 வழங்கினார்கள்.
No comments:
Post a Comment