இன்று 10.07.2018 ல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலேசிய துணை முதல்வர் பேராசிரியர்.திரு.இராமசாமி அவர்களின் மகன் திருமணத்திற்கு மலேசியா பயணம் மேற்கொண்டார்.
தலைவர் வைகோ அவர்களோடு மகேந்திர வையாபுரி, தனிச்செயலர் ப.அருணகிரிநாதன், உதவியாளர் ச.பாலன், தலைவரின் புகைப்படக்கலைஞர் இராஜா, கோவில்பட்டி ஜெயகுமார் ஆகியோர் சென்றனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment