திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் பென்னட் அந்தோணிராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாநில செயலாளர் கே.ஆர்.ராஜலிங்கம் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
No comments:
Post a Comment