திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 25.03.2024, திங்கள்கிழமையன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் முதன்மை செயலாளர் துரை வைகோ.
No comments:
Post a Comment