இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ MP அவர்களை மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான PKசேகர்பாபு அவர்கள் தலைமையில்…..
வடசென்னை நாடளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி அவர்களும், மத்தியசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் அவர்களும் சந்தித்து ஆதரவு கோரினார்கள்…
No comments:
Post a Comment