மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றம் தொகுதி வேட்பாளர்கள் தோழர்கள் சு.வெங்கடேசன் மற்றும் சச்சிதானந்தம் ஆகியோர் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை இன்று மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் (16.03.2024) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
No comments:
Post a Comment