மதிமுக சார்பில் தலைமை நிலையம் தாயகத்தில் உலக மகளிர் தின விழா மிக எழுச்சியோடு நடைபெற்றது. நிகழ்வில் தலைவர் வைகோ எம்பி அவர்கள், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன், முதன்மை செயலாளர் அண்ணன் துரை வைகோ ஊள்ளிட்ட கழக நிஉர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் கலந்துகொண்டு சிரப்பித்தனர்.
No comments:
Post a Comment