Monday, August 14, 2017

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைகோ துணைவியாருடன்!

14-08-2017 மாலை 6:00 மணியளவில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள், தனது வாழ்க்கை துணை ரேணுகாதேவி அவர்களுடன் தஞ்சையில் அமைந்துள்ள முள்ளி வாய்க்கால் முற்றத்தில் அமைந்துள்ள ஓவியங்களை பார்வையிட்டு விளக்குகிறார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment