Saturday, August 19, 2017

புதுக்கோட்டை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ உரை!

புதுக்கோட்டை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 17-08-2017 அன்று 7:00 மணி அளவில் மதிமுக பொதுச் செயலாளர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தது.

இதில் வைகோ சிறப்புரையாற்றினார்.

இதில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment