Sunday, March 18, 2018

வேலூரில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் நிகழ்ச்சியில் வைகோ பேருரை!

வேலூரில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் நடந்த விழாவில் 18-03-2018 அன்று மாலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேருரையாற்றினார்.

கழக நிர்வாகிகள் ஏராளம் கலந்துகொண்டனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment