Wednesday, March 7, 2018

பூவை கௌரிகுமார் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்துரை!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 07-03-2018 மாலை சென்னையில், பூவை கௌரிகுமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை.

No comments:

Post a Comment