Sunday, March 17, 2019
திருமா, வன்னியரசு வைகோவுடன் சந்திப்பு!
விசிக நிர்வாகி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சந்தித்தார். அது குறித்த அவரது பதிவு கீழே....
மதிமுக தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் வைகோ அவர்களை இன்று 17-03-2019, தலைவர் எழுச்சித்தமிழரோடு
சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அதே வாஞ்சையோடு ‘என்னுடைய தம்பி’என்று கட்டி அணைத்துக்கொண்டார்.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூம் அன்று
வள்ளுவரின் குறள் காட்டி அண்ணன் வைகோ என வன்னியரசு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment