முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர். பாலு ஆ. இராசா ஆகியோர் தலைவரைச் சந்தித்தனர்.
தயாநிதிமாறன் அவர்கள் தலைவர் வைகோ அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். உடன் வடசென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி, மாவட்டச் செயலாளர் சேகர் பாபு, தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் நீலமேகம், சுதர்சனம் ஆகியோர் இருந்தனர். அப்போது தயாநிதி மாறன் அவர்களுக்கு ஈரோட்டுக் காவியம், உரிமைக்குரல், ஸ்டெர்லைட் எதிர்ப்பு அறப்போர்க் களத்தில் வைகோ ஆகிய நூல்களை வழங்கப்பட்டது.
கலிமொழி அவர்களும் தலைவர் வைகோ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
No comments:
Post a Comment