திண்டுக்கல்லில் இன்று 03-03-2019 காலையில் திரு வெங்கடேசன் அவர்கள் இல்ல திருமண விழா நடந்தது. இந்த மண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் துணைவியாருடன் கலந்துகொண்டார்.
இதில் மணமக்களுக்கு வாழ்த்து கூறி உரை வழங்கினார். ஏராளமான மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment