திராவிட இயக்க முதுபெரும் தலைவர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, இன்று 11.07.2020 காலை நாவலர் திருஉருவப் படத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது அண்ணா நகர் இல்லத்தில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
No comments:
Post a Comment