பேரறிஞர் அண்ணா அவர்களால் நடமாடும் பல்கலைக் கழகமே, தம்பி வா தலைமை ஏற்க வா!எ ன்று அழைக்கப்பட்டவர் நாவலர் இரா நெடுஞ்செழியன் அவர்கள்.
தந்தை பெரியாரின் தமிழ்மொழி சீர்திருத்தத்தை எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது சட்டமாக்குவதற்கு உறுதுணையாக இருந்தவர் நாவலர் அவர்கள்
அவர்களின் நூற்றாண்டு புகழ் வணக்கம் நிகழ்ச்சி மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் இன்று 11-7-2020 நடைபெற்றது.
கழக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment