Saturday, April 16, 2016

மதிமுக வேட்பாளர்களை அண்ணா நகரின் அறிவித்த வைகோ!

வைகோ அவர்களின் அண்ணா நகர் இல்லத்தில் வந்திருந்த தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமி அவர்களை வைகோ அவர்கள், இது என் பேத்தி, பல் லா வர த் தி ல் வைகோ நிற்பதாக நினைத்து வீர லட்சுமி யை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார். 

பின்னர் வேட்பாளர் அறிவிக்கும் கூட்டத்திற்கு சென்றார் வைகோ அவர்கள். கூட்டத்தில் வேட்பாளர்கள் அமர்ந்திருந்தனர். பின்னர் வேட்பாளர்களை அவர் வகிக்கும் பதவி மற்றும் தொகுதிகளை தெரிவித்தார்.

இணையதள உள்ளங்களின் வேண்டுகோளை ஏற்று கோவில்பட்டியில் பம்பரம் சின்னத்தில் அடியேன் வைகோ என்று முடித்தார். அப்போது அமைதியாக இருந்த கூட்டம் ஆரவாரமாக காணப்பட்டது. 

1. கோவில்பட்டி -     வைகோ எம்.ஏ. பி.எல்.,
2.  திருப்போரூர் -    மல்லை சத்யா எம்.ஏ.,
3.  காரைக்குடி -     புலவர் சே. செவந்தியப்பன், டி.லிட்.,
4.  ஆலங்குடி -    டாக்டர் க. சந்திரசேகரன் பி.வி.எஸ்சி.,
5.  செஞ்சி -     ஏ.கே. மணி
6.  சங்கரன்கோவில் -     டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.பி.பி.எஸ்.,
7. சிங்காநல்லூர் -  ஆடிட்டர் அர்ஜூன்ராஜ்
8.  குளச்சல் -     சம்பத் சந்திரா, பி.ஏ., எல்.எல்.பி,.
9.  திருச்சி கிழக்கு -     டாக்டர் ரொஹையா சேக்முகமது,
             எம்.பி.பி.எஸ்., எம்.டி. டி.ஜி.ஓ.,
10.  நாகர்கோவில் -     திருமதி ராணி செல்வின், எம்.ஏ.,எம்.எட்., 
11. அண்ணா நகர் -    திருமதி மல்லிகா தயாளன்
12.  தூத்துக்குடி -     பேராசிரியை பாத்திமா பாபு, எம்.ஏ., எம்.ஃபில்
13. மதுரை தெற்கு -     புதூர் மு. பூமிநாதன்
14. ஆர்க்காடு -     பி.என். உதயகுமார், பி.எஸ்சி
15. பாளையங்கோட்டை -     கே.எம்.ஏ. நிஜாம்
16. ஆயிரம் விளக்கு -     ரெட்சன் சி. அம்பிகாபதி 
17. கிணத்துக்கடவு -     பொறியாளர் வே. ஈஸ்வரன், பி.இ.   
18. ஆவடி  -     வழக்கறிஞர் இரா. அந்திரிதாஸ்,
               எம்.ஏ.,பி.எல்., டிபிஎம் 
19. துறைமுகம் -     முராத் புகாரி, பி.ஏ.,
20. உசிலம்பட்டி -     ஆ. பாஸ்கர சேதுபதி, பி.ஏ.,
21. சாத்தூர் -     டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன், எம்.பி.பி.எஸ்.,
22. பூவிருந்தவல்லி (தனி) -     பூவை து. கந்தன்
23. பல்லடம் -     க. முத்துரத்தினம்
24. ஈரோடு மேற்கு -     நா. முருகன்
25. ஜெயங்கொண்டம் -     எம்.எஸ். கந்தசாமி
26. அரவக்குறிச்சி -     கோ. கலையரசன், எம்.பி.ஏ.,  
27. முதுகுளத்தூர் -      பொ. ராஜ்குமார் பி.எஸ்சி
28. தாராபுரம் -     வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன், எம்.ஏ.,பி.எல்.,
                             (தமிழ்ப் புலிகள் கட்சி-பம்பரம் சின்னம்)
29. பல்லாவரம் -     கி. வீரலட்சுமி, பி.ஏ
     (தமிழர் முன்னேற்றப் படை-பம்பரம் சின்னம்)

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment