Monday, June 27, 2016

திருநீர்மலை ஒன்றிய செயலாளர் தந்தையை விசாரித்து வாழ்த்திய வைகோ!

காஞ்சிபுரம் திருநீர்மலை ஒன்றிய செயலாளர் மாவை.மகேந்திரன் அவர்களுடைய தந்தை திரு.வைத்தியலிங்கம் நேற்று 75அகவையை கடந்ததையொட்டி, 27.06.2016 இன்று காலை 11 மணிக்கு அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்தி நலம் விசாரித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள். உடன் மதிமுக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment