தமிழியக்கம் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் இன்று 11-08-2019 புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி அவர்கள் முதல் நூலை வெளியிட மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
விழா மேடையிலேயே ₹25,000 (இருபத்தி அய்யந்தாயிரம்) செலுத்தி 100 நூல்களைப் கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி அவர்கள்.
No comments:
Post a Comment