சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மற்றும் சேலம் மாநகர் மாவட்டக் கழகங்களாக இயங்கி வரும் மாவட்டங்கள் இனி சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம் என அழைக்கப்படும். சேலம் மத்தியம் மாவட்டத்தில் அடங்கியுள்ள ஒன்றிய, நகரக் கழகங்கள் பின்வருமாறு:
(1) சேலம் மாநகர், (2) சேலம் ஒன்றியம்,
(3) ஓமலூர் ஒன்றியம், (4) ஏற்காடு ஒன்றியம்,
(5) காடையாம்பட்டி ஒன்றியம் (6) அயோத்தியாபட்டணம் ஒன்றியம்,
(7) வீரபாண்டி ஒன்றியம்
சேலம் மத்தியம் மாவட்டக் கழகத்திற்குப் பொறுப்பாளராக வழக்கறிஞர் ஆ.ஆனந்தராஜ் அவர்கள் (முகவரி : 1/129-சி, இராமலிங்கம் தெரு, அதிகாரிப்பட்டி, உடையப்பட்டி (அஞ்சல்),சேலம் - 636 140; கைப்பேசி எண். 94432 - 68688) தொடர்ந்து கழகப் பணியாற்றுவார் என 17-08-2019 அன்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment