ஆசிரியர் கே.எஸ்.லோகையன் நினைவேந்தலில் வைகோ!
மாநில மாணவரணி துணைச் செயலாளர் திருவண்ணாமலை பாசறைபாபு அவர்கள் தந்தை ஆசிரியர் கே.எஸ்.லோகையன் நினைவேந்தல் நிகழ்வு இன்று 11-08-2019 நடந்தது. இந்த நிகழ்வில் தலைவர் வைகோ எம்பி அவர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment