கதிரவன், மாலைமுரசு; ஏடுகளில் தமிழ் இன உரிமைக் குரலை அஞ்சாது ஒலிக்கச் செய்த பெருமகன் அய்யா பா.இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 85 ஆவது பிறந்த நாளை ஒட்டி, அவரது திருஉருவப் படத்திற்கு சென்னையில் கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் இன்று 11-08-2019 மலர் அஞ்சலி செலுத்தினார்.
No comments:
Post a Comment