Thursday, February 8, 2018

மேலாண்மை பொன்னுசாமி நினைவேந்தலில் வைகோ!

  1. ஆலங்குளத்தில் நேற்று 07-02-2018 எழுத்தாளர் பொன்னுசாமி நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

    இதில் மதிமுக செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசும்போது, என்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்பினார் பொன்னுசாமி என பெருமிதம் கொண்டார்.

    ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment