இன்று(01.08.2018) சென்னையில், சாலை பிரிபாக்கம் என்ற பெயரில் அனுமதி இன்றி இடிக்கப்பட்ட அரை நூற்றாண்டு கால பழமையான தேவலாயத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பார்வையிட்டார்.
மேலும் அதே இடத்தில் புதிய தேவாலயம் தமிழக அரசு கட்டித்தரவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment