விடுதலைபுலிகள் மீதான தடை நீக்க கோரும் வழக்கு இன்று காலை 10-30 மணிக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேரில் ஆஜரானார். ஆனால் அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை ஒத்தி வைக்க கோரியதால் வழக்கு ஆக.14 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தகவல்: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment