சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி, இன்று (03.08.2018) காலை சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment