பைந்தமிழ் மன்ற விழா தமிழினம் கொண்டாட வேண்டிய மாமேதை திராவிட ஒப்பிலக்கணம் தந்த ஈடற்ற ஆய்வறிஞர் நெல்லைச்சீமையில் வாழ்ந்த வரலாறு "கால்டுவெல் " குறித்து இலக்கிய ஏந்தல் தலைவர் வைகோ தலைமையில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
நாள் :11.8.2018 சனிக்கிழமை, மாலை 6 மணி
இடம்: நூற்றாண்டு விழா மண்டபம் (வ.உ.சி மைதானம் வடபுறம்)
No comments:
Post a Comment