கடந்த 15.07.2009 அன்று சென்னை, இராணி சீதை ஹாலில் நடைபெற்ற ‘I Accuse’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகப் பதியப்பட்ட வழக்கில் மதிமுக் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (02.08.2018 வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment