இன்று 10.01.2021 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில், கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உயர்நிலைக் குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்பு செயலாளர் ஆ.வந்தியதேவன், அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் செந்திலதிபன், தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment