மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நியமனம்!
தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு கம்பம் வி.எஸ்.கே.இராமகிருஷ்ணன் (முகவரி: எண்.7ஏ, வனச்சரகர் அலுவலகம் சாலை, கம்பம் - 625 516; தேனி மாவட்டம். கைப்பேசி எண்: 94430 23813) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமனம்!
தேனி மாவட்டக் கழகச் செயலாளராக இயங்கி வந்த திரு எஸ்.சந்திரன் (முகவரி: லட்சுமிபுரம் (அஞ்சல்), பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம். கைப்பேசி எண்: 9842120100) அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
கடலூர் தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த மாவட்டக் கவுன்சிலர் காட்டுமன்னார்கோவில் திரு எம்.எஸ்.கந்தசாமி (முகவரி: பாவடி தோப்புத் தெரு, பழஞ்சநல்லூர் - 608 301, காட்டுமன்னார்கோவில் வட்டம், கடலூர் மாவட்டம். கைப்பேசி எண்: 98424 44203) அவர்கள் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
20.01.2021
No comments:
Post a Comment