மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழுக் கூட்டம் வருகிற 03.02.2021 புதன்கிழமை காலை 9.00 மணிக்கும்,
அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள். உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
18.01.2021
No comments:
Post a Comment