மொழிப்போர் வரலாற்றில் இன்னுயிர் ஈந்த வீர தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் மொழிப்போர் தினமான இன்று 25-01-2021 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் தலைமையில் மதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி புரட்சி முழக்கங்களை எழுப்பினார்கள்.
No comments:
Post a Comment