தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வைகோ எம்பி உடன் சந்திப்பு!
இன்று 07.06.2021 காலை திராவிட இயக்கப் போர்வாள் திரு. வைகோ எம்.பி. அவர்களை தமிழ் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு மெய்யநாதன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது வைகோ எம்பி அவர்கள், அமைச்சருக்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான சட்ட வரைவு புத்தகங்களை பரிசளித்தார்.
No comments:
Post a Comment