மறைந்த திரு கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் திருவுருவ படத்திற்கு திராவிட இயக்கப் போர்வாள் தமிழினக் காவலர் திரு வைகோ எம்பி அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட அவரது படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினார்.
உடன் கழக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் கழக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment