இன்று 05.06.2021 கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் 126 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் தலைமையில் மலர் போர்வை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment