கொரொனா நிவாரண உதவிகளை, குமரி மாவட்ட இளைஞரணி செயலாளர் பள்ளியாடி குமார் அவர்கள் தலைமையில், கப்பியறை பேரூர் செயலாளர் ஞானதாஸ் முன்னிலையில் பேருரில் பொருளாதாரம் பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் டைசன் ராஜ், ரஜினி, பியுலின், பிரதீஸ், அன்பழகன், குமரி கழக தொண்டர்படை நிர்வாகி சோனி, அமீரக துணை செயலாளர் சேவியர் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment