Tuesday, July 5, 2016

தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. 05-07-2016 மாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment