Wednesday, July 20, 2016

மதிமுக உயர்நிலை குழு கூட்டம் தாயகத்தில்!

தாயகத்தில் இன்று 20.07.2016 காலை மறுமலர்ச்சி திமு கழகத்தின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கழக உயர் நிலை குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடினார்கள்.

ஓமன் மதிமுக

No comments:

Post a Comment