Wednesday, July 6, 2016

நாமக்கல் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம். வைகோ பங்கேற்ப்பு!

06.07.2016 மாலையில் நாமக்கல் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment