Sunday, July 17, 2016

மதுரை மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ உரை!

மதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று 17-07-2016 மாலை நடந்தது. இதில் மதுரை இணையதள அணி சார்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களிடம் கழகவளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. இந்த சிறப்பு கூட்டத்தில் வைகோ சிறப்புரையாற்றினார். கழக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பாற்றினர்.

ஓமன் மதிமுக

No comments:

Post a Comment