Monday, June 5, 2017

மதுரை அழகர்சாமி இல்ல திருமணத்தில் வைகோ வாழ்த்து!

இன்று 05-06-2017 காலையில் மதுரை அழகர்சாமி அவர்களின் அருந்தவப்புதல்வி தினகரி மற்றும் சேதுராமன் ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.   

கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment