Sunday, June 11, 2017

பினாங்கு மாநில துணை முதல்வர் இல்ல மண விழாவில் மதிமுக முன்னணி தலைவர்கள்!

பினாங்கு மா நில துணை முதல்வர் ராமசாமி அவர்களின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய, தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழக குமார் மற்றும் கொளத்தூர் பகுதி செயலாளர் ஜி.ஆர்.பி.ஞானம்.

மணமக்களுக்கு ஓமன் இணையதள அணி சார்பில் திருமண நல் வாழ்த்துக்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment