Saturday, September 23, 2017

அக் 10 ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம்  வருகிற 02.10.2017 திங்கள்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில்  கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் என மதிமுக தலைமை நிலையம் 23-09-2017 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment