Monday, September 18, 2017

தமிழீழ வடமாகாண சபை உறுப்பினர்களுடன் வைகோ சந்திப்பு!

ஜெனிவாவில் இன்று 18-09-2017 ஐநா மனித உரிமை 36 ஆம் அமர்வு முடிந்து தலைவர் வைகோ அவர்கள், தமிழீழ வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், தியாகராசா, புவனேஸ்வரன்,கஜதீபன் ஆகியோரை சந்தித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment